தமிழ் - தமிழ் அகரமுதலி
    வடக்கிலுள்ள நாட்டுப்பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வடக்கிலுள்ள பிரதேசம். நாவலந் தண்பொழில் வடபொழி லாயிடை (பரிபா, 5, 8). Northern region;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Northern region; வடக்கிலுள்ள பிரதேசம். நாவலந்தண்பொழில் வடபொழி லாயிடை (பரிபா. 5, 8).