பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண்குதிரை முகத்தின் வடிவோடு கடலுக்குள் தங்கியிருந்து ஊழி முடிவில் மேலே கிளம்பி உலகத்தை எரித்து விடுவதாகக் கருதப்படுந் தீ .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
. See வடவாமுகாக்கினி. சுடர்ந்தெரி வடந்தைத் தீயும் (காஞ்சிப்பு.இருபத்.384).
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. prob.வடந்தை + தீ. See வடவாமுகாக்கினி. சுடர்ந்தெரிவடந்தைத் தீயும் (காஞ்சிப்பு. இருபத். 384).