தமிழ் - தமிழ் அகரமுதலி
    வடதிசையில் உள்ளது ; வடகாற்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வடதிசையிலுள்ளது.வடந்தைத்தண்வளி (நெடுநல். 173). 1. That which is in the north;
  • வடகாற்று. தண்பனி வடந்தை (ஐங்குறு.263). 2, North wind;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வடகாற்று.

வின்சுலோ
  • ''s.'' North-wind, வடகாற்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வடக்கு. 1. Thatwhich is in the north; வடதிசையிலுள்ளது.வடந்தைத் தண்வளி (நெடுநல். 173). 2. North wind;வடகாற்று. தண்பனி வடந்தை (ஐங்குறு. 263).