தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏர்நாழிக்கயிறு ; தேர் முதலியவற்றை யிழுக்குங் கயிறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேர் முதலியவற்றை இழக்கும் பெருங்கயிறு. வடக்கயிறு வெண்ணரம்பா (தாயு. சச்சிதா.2.) 1.Large, stout rope or cable, as for drawing a temple-car;
  • ஏர்நாழிக்கயிறு. (W.) 2. Cord of the ēr-nāḷi;

வின்சுலோ
  • ''s.'' A rope which is used in lowering or elevating the plough share. 2. A great rope used at Hindu festivals for drawing the car.
  • ''s.'' A cable, as வடம், I.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வடம் +.1. Large, stout rope or cable, as for drawing atemple-car; தேர் முதலியவற்றை இழுக்கும் பெருங்கயிறு. வடக்கயிறு வெண்ணரம்பா (தாயு. சச்சிதா.2). 2. Cord of the ēr-nāḻi; ஏர்நாழிக்கயிறு. (W.)