தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறைச்சந்திரனின் வடக்குமுனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறைமதியின் வடக்குமுனை. வடகோ டுயர்ந்தென்ன தென்கோடு தாழ்ந்தென்ன வான்பிறைக்கே (படடினத். திருப்பா.) The northern horn of the crescent moon;

வின்சுலோ
  • ''s.'' The northern cusp of the moon. ''(p.)''
  • ''s.'' The northern horn of the cresent moon.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + கோடு.The northern horn of the crescent moon;பிறைமதியின் வடக்குமுனை. வடகோ டுயர்ந்தென்னதென்கோடு தாழ்ந்தென்ன வான்பிறைக்கே (பட்டினத். திருப்பா.)