தமிழ் - தமிழ் அகரமுதலி
    கறிப்பொருள்களை அரைத்த மாவுடன் சேர்த்து வெயிலில் உலர்த்திய சிறிய உருண்டை ; வற்றல் ; மேலாடை ; துகில்வகை ; காண்க : வடகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துகில்வகை. (சிலப். 14, 108, உரை.) 2. A superior kind of cloth;
  • தோல். (பிங்.) 3. Skin;
  • அரைத்தமாவுடன் கறிச்சாமான்கள் சேர்த்துச் சமைத்து வெயிலில் உலர்த்திய சிறிய உருண்டை. A mixture of flour, herbs, spices, etc., made into lumps or balls and dried in the sun;
  • மேலாடை. வடகமுந் துகிலுந்தோடும் (சீவக. 462). 1. Upper garment;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a seasoning consisting of onions, cumin etc. dried together, வற்றல்; 2. an upper-garment, மேலங்கி; 3. the skin, தோல். வடகம் போட, -இட, to prepare such seasoning. வடகமாய்க் காய்ந்தவள், one who has pined away by inward heat.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உல்லாசம், தோல்.

வின்சுலோ
  • [vaṭakam] ''s.'' A seasoning consisting of pulse, onions, cumin, &c., fried together, வற்றல். W.p.73. VAT'AKA. 2. The skin, தோல். 3. An upper garment,அங்கவஸ்திரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vaṭaka. A mixtureof flour, herbs, spices, etc., made into lumpsor balls and dried in the sun; அரைத்தமாவுடன்கறிச்சாமான்கள் சேர்த்துக் சமைத்து வெயிலில்உலர்த்திய சிறிய உருண்டை.
  • n. perh. vastra. 1.Upper garment; மேலாடை. வடகமுந் துகிலுந்தோடும் (சீவக. 462). 2. A superior kind ofcloth; துகில்வகை (சிலப். 14, 108, உரை.) 3. Skin;தோல். (பிங்.)