தமிழ் - தமிழ் அகரமுதலி
    முச்சீரடி நான்காய் வரும் வஞ்சிப்பாவினம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முச்சீரடி நான்காய்வரும் வஞ்சிப்பாவினம். (காரிகை. செய்.14.) A stanza of four lines of three metrical feet each;

வின்சுலோ
  • ''s.'' A subdivision of வஞ்சிப்பா. See பா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< வஞ்சி + vṛtta. (Pros.) A stanza of four linesof three metrical feet each; முச்சீரடி நான்காய்வரும் வஞ்சிப்பாவினம். (காரிகை, செய். 14.)