தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூளுரை ; கடுஞ்சினம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துளுறவு. வஞ்சின முடித்த வொன்றுமொழி மறவர் (பதிற்றுப். 41, 18). 1. Oath, asseveration;
  • கடுங்கோபம். 2. Rage;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an oath, ஆணை, see வஞ்ச னம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சபதம்.

வின்சுலோ
  • [vañciṉam] ''s.'' An oath, சபதம். See வஞ்சனை. (நைட.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. வன்-மை +சினம். 1. Oath, asseveration; சூளுறவு. வஞ்சினமுடித்த வொன்றுமொழி மறவர் (பதிற்றுப். 41, 18).2. Rage; கடுங்கோபம்.