தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேரநாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேரநாடு. (மனோன். ii, 3, 75.) 1. The Chēra country;
  • திருவிதாங்கூர்ராச்சியம். 2. The Travancore State;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வஞ்சி +.1. The Chēra country; சேரநாடு. (மனோன். ii, 3,75.) 2. The Travancore State; திருவிதாங்கூர்ராச்சியம்.