தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருசீரடி நான்காய் ஒரு பொருண்மேல் மூன்று செய்யுள் அடுக்கிவரும் வஞ்சிப்பாவினம். (காரிகை.செய்.14.) A poem of three stanzas of four lines each, each line having two metrical feet and the whole poem dealing with a single theme;

வின்சுலோ
  • --வஞ்சித்துறை, ''s.'' A subdivision of வஞ்சிப்பா. See பா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Pros.) A poem of three stanzas offour lines each, each line having two metricalfeet and the whole poem dealing with a singletheme; இருசீரடி நான்காய் ஒரு பொருண்மேல்மூன்றுசெய்யுள் அடுக்கிவரும் வஞ்சிப்பாவினம்.(காரிகை, செய். 14.)