தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொய்ச்சாக்காடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொய்ச் சாக்காடு. வஞ்சவிறுதி நெஞ்சுணத் தேற்றி (பெருங். இலாவாண. 9, 39). Pretended death;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வஞ்சம் +.Pretended death; பொய்ச் சாக்காடு. வஞ்சவிறுதிநெஞ்சுணத் தேற்றி (பெருங். இலாவாண. 9, 39).