தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூழ்ச்சிக்காரி ; ஏமாற்றுபவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏமாற்றுபவள். என்சகிமார் வஞ்சகிமாரென்றால் (தனிப்பா. 1, 321, 15). 2. Deceitful woman;
  • தந்திரக்காரி. 1. Artful, cunning woman;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vañcakī. 1. Artful,cunning woman; தந்திரக்காரி. 2. Deceitfulwoman; ஏமாற்றுபவள். என்சகிமார் வஞ்சகிமாரென்றால் (தனிப்பா. i, 321, 15).