தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூழ்ச்சிக்காரன் ; ஏமாற்றுபவன் ; கயவன் ; நரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நரி. (யாழ். அக.) 4. Jackal;
  • தூர்த்தன். (யாழ். அக.) 3. Rogue;
  • ஏமாற்றுபவன். இந்த வஞ்சகனை யாள நினையாய் (தாயு. மௌன. 6). 2. Deceiver, impostor, cheat;
  • தந்திரக்காரன். (சூடா.) இருணிற வஞ்சகர் (கம்பரா. படைத்தலைவர்வதை. 10). 1. Artful, cunning man;

வின்சுலோ
  • ''s.'' An impostor, a cheat.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vañcaka. 1.Artufl, cunning man; தந்திரக்கான். (சூடா.)இருணிற வஞ்சகர் (கம்பரா. படைத்தலைவர்வதை. 10).2. Deceiver, impostor, cheat; ஏமாற்றுபவன்.இந்த வஞ்சகனை யாள நினையாய் (தாயு. மௌன. 6).3. Rogue; தூர்த்தன். (யாழ். அக.) 4. Jackal; நரி.(யாழ். அக.)