தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருதலைச் சூலமாய் நடுவு பிடியாயுள்ள ஓராயுதம் ; இந்திரனின் ஆயுதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிருதிவிபூதத்துக்கு அடையாளமாக வச்சிரப்படை வடிவிலுள்ள குறியீடு. 2. (šaiva.) A mystic symbol in the form of a thunderbolt, representing the element earth;
  • . 1. See வச்சிரம், 1. (பிங்.) (தனிப்பா. i, 344, 60.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குலிசம்.

வின்சுலோ
  • ''s.'' The diamond weapon; thunder-bolt.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vajra+ āyudha. 1. See வச்சிரம், 1. (பிங்.) (தனிப்பா.i, 344, 60.) 2. (Šaiva.) A mystic symbol in theform of a thunderbolt, representing the elementearth; பிருதிவிபூதத்துக்கு அடையாளமாக வச்சிரப்படை வடிவிலுள்ள குறியீடு.