தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றாக இணைக்கும் பசைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்றாக இணைக்கும் பசைவகை. வச்சிரலேபமாக நாட்டப்பட்டது (சிவசம. 47). A kind of cementing substance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vajra-lēpa. A kind of cementing substance; ஒன்றாகஇணைக்கும் பசைவகை. வச்சிரலேபமாக நாட்டப்பட்டது (சிவசம. 47).