தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரங்களை வச்சிரப்பசையினாற் சேர்க்கை ; வச்சிரப்படையால் எழுதியது போன்று என்றும் அழியாவெழுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வச்சிராயுதத்தால் எழுதியதுபோன்று என்றும் அழியா எழுத்து. நின்றது கிழமை நீங்கா வச்சிரயாப்பின் (சீவக. 544). 2. Indelible writing, as the marks made by the vaccirāyutam;
  • மரங்களை வச்சிரப் பசையினாற் சேர்க்கை. அச்சு மாணியும் வச்சிரயாப்பும் (பெருங். உஞ்சைக். 58, 47). 1. Gluing, in woodwork;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Gluing, in woodwork; மரங்களை வச்சிரப் பசையினாற் சேர்க்கை. அச்சு மாணியும் வச்சிரயாப்பும் (பெருங். உஞ்சைக். 58, 47). 2. Indeliblewriting, as the marks made by the vaccirā-yutam; வச்சிராயுதத்தால் எழுதியதுபோன்று என்றும் அழியா எழுத்து. நின்றது கிழமை நீங்கா வச்சிரயாப்பின் (சீவக. 544).