தமிழ் - தமிழ் அகரமுதலி
    இந்திரர் முதலிய தேவர் தோளிலணியும் மாலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இந்திராதிதேவர் தோளிலணியும் மாலை. சோதிமாலையும் வச்சிரமாலையும் (தக்கயாகப். 257, உரை). Garlands worn by Indra and other gods;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Garlands worn by Indra and other gods;இந்திராதிதேவர் தோளிலணியும் மாலை. சோதிமாலையும் வச்சிரமாலையும் (தக்கயாகப். 257, உரை).