தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருதலைச் சூலமாய் நடுவுபிடியாயுள்ள ஓராயுதம் ; கோபுரத்தின் அடிநிலைக் கட்டடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபுரத்தின் அடி நிலைக் கற்கட்டிடம். 2. Foundation storey of a temple-tower;
  • வச்சிரப் படையு மிந்திரன் படையில் வந்ததால் (தக்கயாகப். 657). 1. See வச்சிரம், 1.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. See வச்சிரம், 1. வச்சிரப் படையு மிந்திரன்படையில் வந்ததால் (தக்கயாகப். 657). 2. Foundation storey of a temple-tower; கோபுரத்தின்அடி நிலைக் கற்கட்டிடம்.