தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : வச்சிரதரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [வச்சிராயுதத்தைக் கையிலுடையவன்] இந்திரன். (பிங்.) Indra, as wielding the thunderbolt;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இந்திரன்.

வின்சுலோ
  • ''s.'' Indra as holding a thunder-bolt; ''(lit.)'' The thunder-bolt hand, இந்திரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vajra-pāṇi. Indra, as wielding the thunderbolt; [வச்சிராயுதத்தைக் கையிலுடையவன்] இந்திரன். (பிங்.)