தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாண்டி மண்டலத்தில் உள்ள ஒரு கடற்கரை நாடு. வச்சிர நாடன்ன வாணுதல் (களவியற். 47). 2. The coastal region in the Pāṇdyaṉ country;
  • சோணைக்கரையிலுள்ளதொரு நாடு. (சிலப். 5, 99, உரை.) 1. A province near the sōṇā river;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.A province near the Sōṇā river; சோணைக்கரையிலுள்ளதொரு நாடு. (சிலப். 5, 99, உரை.) 2. Thecoastal region in the Pāṇḍyaṉ country; பாண்டிமண்டலத்தில் உள்ள ஒரு கடற்கரை நாடு. வச்சிரநாடன்ன வாணுதல் (களவியற். 47).