தமிழ் - தமிழ் அகரமுதலி
    வச்சிரப்படையுடைய இந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [வச்சிராயுதந் தரிப்பவன்] இந்திரன். சத்த மேகங்களும் வச்சிரதானாணையிற் சஞ்சரித்திட வில்லையோ (தாயு. பரிபூரணா. 9). Indra, as wielding the thunderbolt;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vajra-dhara. Indra, as wielding the thunderbolt;[வச்சிராயுதந் தரிப்பவன்] இந்திரன். சத்த மேகங்களும் வச்சிரதரனாணையிற் சஞ்சரித்திட வில்லையோ(தாயு. பரிபூரணா. 9).