தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகைப் புழு. வச்சிரதந்தியெனப்படு முந்துகீடம் (கந்தபு. மகாசாத். 42). A kind of worm;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபுழு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id.A kind of worm; ஒருவகைப் புழு. வச்சிரதந்தியெனப்படு முந்துகீடம் (கந்தபு. மகாசாத். 42).