தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நரகவகை. வச்சிர தங்கிட்டிரப்பேர் நரகடைந்து நைவன் (சேதுபு. தனுக். 17). A hell;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vajra-daṃṣṭra. A hell; நரகவகை. வச்சிரதங்கிட்டிரப்பேர் நரகடைந்து நைவன் (சேதுபு. தனுக்.17).