தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : வச்சிரயாக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திடசரீரம். (பிங்.) அத்தயிரைக் குடித்துத் தடித்து வச்சிர சரீரம் பெற்றார் (தக்கயாகப். 547, உரை). Robust, strong body;

வின்சுலோ
  • ''s.'' An adamantine body, ''(a form used in benedictions.)'' See வச்சிரம். 2. Strong and healthy body.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Robust, strong body; திடசரீரம். (பிங்.)அத்தயிரைக் குடித்துத் தடித்து வச்சிர சரீரம் பெற்றார்(தக்கயாகப். 547, உரை).