தமிழ் - தமிழ் அகரமுதலி
    பச்சநாவி ; நச்சுச்செடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விஷப்பூடுவகை. (யாழ். அக.) 1. Nepal aconite, s. sh., Aconitum ferox;
  • . 2. See வசநாபி, 2. (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a strong poison.

வின்சுலோ
  • ''s.'' [''improp.'' பச்சநாபி.] A strong poison said to be procured from the Acorus Calamus, வசம்பு, when very old and after frequent transplanting. Some say it is the root of the தான்றி plant. வச்சநாபியையுப்புப்பார்ப்பார்களா. Do people taste the நாபி poison?--''a mode of asseri ing they do not.''
  • [vaccanāpi] ''s.'' A strong poison. See under நாபி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vatsa-nābha.1. Nepal aconite, s. sh.Aconitum ferox; விஷப்பூடுவகை. (யாழ். அக.) 2. See வசநாபி, 2. (W.)