தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலைமல்லிகைச்செடி ; வெட்பாலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெட்பாலை. (தைலவ. தைல.) 2. Conessi bark;
  • . 1. Indian cork. See காட்டுமல்லி. (மலை.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a tree, millingtoria, மலை மல்லிகை.

வின்சுலோ
  • [vaccakam] ''s.'' A tree, Millingtoria, as மலைமல்லிகை. W. p. 731. VATSAKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vatsaka. 1. Indiancork. See காட்டுமல்லி. (மலை.) 2. Conessi bark;வெட்பாலை. (தைலவ. தைல.)