தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழிப்பு ; குற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 1. செவிசுடு கீழ்மை வசைவுகளே வையும் (திவ். திருவாய். 7, 5, 3). See வசை,
  • குற்றம். (திவ். பெரியாழ். 3, 4, 2, வ்யா. பக். 594.) Fault; blemish;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வசை-. See வசை,1. செவிசுடு கீழ்மை வசைவுகளே வையும் (திவ். திருவாய். 7, 5, 3).
  • n. Fault; blemish;குற்றம். (திவ். பெரியாழ். 3, 4, 2, வ்யா. பக். 594.)