தமிழ் - தமிழ் அகரமுதலி
    வசைகூறுவோர் ; பகைவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வசைகூறுவோர். (பதிற்றுப். 32, 15, உரை.) 1. Those who blame or censure; calumniators;
  • பகைவர். வசையுநர்க்கறுத்த பகைவர் (பதிற்றுப். 32, 15). 2. Enemies, as revilers;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வசை-. 1.Those who blame or censure; calumniators;வசைகூறுவோர். (பதிற்றுப். 32, 15, உரை.) 2.Enemies, as revilers; பகைவர். வசையுநர்க்கறுத்தபகைவர் (பதிற்றுப். 32, 15).