தமிழ் - தமிழ் அகரமுதலி
    நகைச்சுவைபற்றி வரும் கூத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நகைத்திறச் சுவைபற்றி நிகழும் விதூடகக் கூத்து. (சிலப், 3, 13, உரை.) A dance caricaturing persons and holding them up to ridicule;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வசை+. A dance caricaturing persons and holdingthem up to ridicule; நகைத்திறச் சுவைபற்றிநிகழும் விதூடகக் கூத்து. (சிலப். 3, 13, உரை.)