தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செம்பொருளங்கதம்பற்றிக் கலிபாவால் அமைந்த ஒரு பழையநூல். (தொல். பொ. 437, உரை.) An ancient poem in kali verse, dealing with satire;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வசை.An ancient poem in kali verse, dealing with satire; செம்பொருளங்கதம்பற்றிக் கலிப்பாவால் அமைந்த ஒரு பழையநூல். (தொல். பொ. 437, உரை.)