தமிழ் - தமிழ் அகரமுதலி
    வசைகூறும் பாடல் ; வசைபாடுவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வசைகூறும் பாடல். 1. Satiric poem; lampoon;
  • வசைபாடுவோன். 2. Satirist;

வின்சுலோ
  • ''s.'' Satire, a lampoon, ''com monly'' அரம். 2. A Satirist.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + கவி. (W.)1. Satiric poem; lampoon; வசைகூறும் பாடல்.2. Satirist; வசைபாடுவோன்.