தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : வசுமதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூமி. (பிங்.) நீண்முடி வசுதை யாவு மளந்தன (கந்தபு. காவலாளர்வதை, 2). Earth, as having mineral wealth;

வின்சுலோ
  • --வசுந்தரை--வசுமதி, ''S.'' Earth as having wealth, பூமி; [''ex Sa. Dha, Dhru,'' having.] (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vasu-dhā. Earth,as having mineral wealth; பூமி. (பிங்.) நீண்முடிவசுதை யாவு மளந்தன (கந்தபு. காவலாளர்வதை, 2).