தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்ணபிரான் தந்தை. நங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே. (திவ். பெருமாள். 7, 3). Father of Krṣṇa;

வின்சுலோ
  • ''s.'' A demigod, father of Krishna. கண்ணன்றந்தை>

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Vasudēva.Father of Kṛṣṇa; கண்ணபிரான் தந்தை. நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே (திவ். பெருமாள்.7, 3).