தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன்மலை ; மேருமலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பொன்மலை] மேருமலை. செண்டினால் வசுகிரி திரித்திடு செழியன் (பாரத. முதற்போர். 43). Mt. Mēru, as of gold;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vasu +. Mt. Mēru, as of gold; [பொன்மலை] மேருமலை. செண்டினால் வசுகிரி திரித்திடு செழியன் (பாரத. முதற்போர். 43).