தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்வகை வசுக்கள் ; சுடர் ; அக்கினி தேவன் ; பொன் ; செல்வம் ; கதிர் ; இரத்தினம் ; நீர் ; மரப்பொது ; பசுவின் கன்று ; வெள்வெங்காயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசுக்கன்று. (பிங்.) 10. Calf;
  • மரப்பொது. (யாழ். அக.) 9. Tree;
  • நீர். (சங். அக.) 8. Water;
  • இரத்தினம். (உரி. நி.) 7. Gem;
  • கிரணம். (யாழ். அக.) 6. Ray of light;
  • செல்வம். 5. Wealth; treasure;
  • பொன். (பிங்.) 4. Gold;
  • அக்கினிதேவன். (பிங்.) வசுவெனுமாகார வீசனும் (திருப்பு. 334). 3. The God of Fire;
  • சுவாலை. வசுவரி வதிந்த திவ்வனம் (கம்பரா. தாடகை. 42). 2. Flame;
  • வசுக்க டோன்றினார் (பாரத. குருகுல. 61). (பிங்.). 1. A class of Gods. See அஷ்டவசுக்கள்.
  • See வெள்வெண்காயம். (மலை.) Garlic.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (pl. வசுக்கள்) a class of gods, Vasus; 2. a ray of light, கிரணம்; 3. a name of Agni, the god of fire; 4. wealth, gold; 5. a calf, பசுவின் கன்று. வசுக்கள், the eight Vasus, a class of gods. வசுதேவன், father of Krishna. வசுதை, வசுந்தரை, வசுமதி, the earth as having wealth.

வின்சுலோ
  • [vacu] ''s.'' A ray of light, கிரணம். (தத். 23.)2. A species of demigod, வசுக்கள். 3. A name of ''Agni,'' அக்கினி. 4. Wealth, sub stance, பொருள். 5. Gold, பொன். W. p. 743. VASU.. 6. The young of a cow, a cow, a calf, பசு வின்கன்று. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vasu. 1. A class of Gods.See அஷ்டவசுக்கள். வசுக்க டோன்றினார் (பாரத.குருகுல. 61). (பிங்). 2. Flame; சுவாலை. வசுவரிவதிந்த திவ்வனம் (கம்பரா. தாடகை. 42). 3. TheGod of Fire; அக்கினிதேவன். (பிங்.) வசுவெனுமாகார வீசனும் (திருப்பு. 334). 4. Gold; பொன்.(பிங்.) 5. Wealth; treasure; செல்வம். 6. Rayof light; கிரணம். (யாழ். அக.) 7. Gem; இரத்தினம். (உரி. நி.) 8. Water; நீர். (சங். அக.) 9.Tree; மரப்பொது. (யாழ். அக.) 10. Calf; பசுக்கன்று. (பிங்.)
  • n. cf. வசி¹3;. Garlic. See வெள்வெண்காயம். (மலை.)