தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீரன் ; குதிரைவீரன் ; திப்பிலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீரன். வாளபய சோதர வசீரனே (விறலி விடு. 1097). 1. Hero;
  • குதிரைவீரன். 2. Horseman;
  • மந்திரி. 3. Minister;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. vajīru, K. vajīra.]1. Hero; வீரன். வாளபய சோதர வசீரனே (விறலிவிடு. 1097). 2. Horseman; குதிரைவீரன். 3.Minister; மந்திரி.