தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன்வயமாக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன்வசமாக்குதல். காமுகரை வசீகரித்து (சி. போ. பா.12, 3, பக் 235, சுவாமிநா. பதிப்பு). To charm, captivate, fascinate; to subjugate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < வசீகரம்.To charm, captivate, fascinate; to subjugate;தன்வசமாக்குதல். காமுகரை வசீகரித்து (சி. போ.பா. 12, 3, பக். 235, சுவாமிநா. பதிப்பு).