தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிளத்தலால் உண்டாகும் வடு ; வளைவு ; காமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கமான். (W.) 3. Arch, vault;
  • வளைவு. (பிங்.) 2. Curvature; bend;
  • பிளத்தலாலுண்டாம் வடு. வானமின்னு வசிவு பொழிய (மலைபடு. 97). 1. Scar, cicatrice;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a curve, an arch, a vault, வளைவு.

வின்சுலோ
  • [vcivu] ''s.'' A curve, an arch, a vault, வளைவு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வசி-. 1. Scar, cica-trice; பிளத்தலாலுண்டாம் வடு. வானமின்னு வசிவுபொழிய (மலைபடு. 97). 2. Curvature; bend;வளைவு. (பிங்.) 3. Arch, vault; கமான். (W.)