தமிழ் - தமிழ் அகரமுதலி
    வசப்படுகை ; காதல் ; கைவசம் ; ஒரு வித்தைவகை ; கிராம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிராம்பு. (மலை.) Cloves;
  • கைவசம். (W.) 5. Actual possession;
  • . 3. See வசீகரணம்.
  • காதல். ஓய்வறு வசிய முண்டாய் (கொக்கோ. 1, 28). 2. Great attachment; devoted love;
  • வசப்படுகை. 1. Being docile or subjugated;
  • அஷ்டகருமங்களுள் மக்களையும் சுர பூத கிரகம் ஆவேசம் முதலியவற்றையும் வசஞ்செய்யும் வித்தை. (வேதா. சூ. 16, உரை.) 4. Magic art of bringing under control a person, spirit or deity, one of aṣṭa-karmam, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. actual possession, கைவசம்; 2. exercise of a charm or magical influence. வசியப்படுத்த, to bring into possession.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வசமாக்கல்.

வின்சுலோ
  • [vaciyam] ''s.'' Actual possession, கைவ சம். 2. The exercise of a charm, magic in fluence. See கருமம்; [''ex Sa. Vasi.'' W. p. 742.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vašya. 1. Beingdocile or subjugated; வசப்படுகை. 2. Greatattachment; devoted love; காதல். ஓய்வறு வசியமுண்டாய் (கொக்கோ. 1, 28). 3. See வசீகரணம்,1. 4. Magic art of bringing under control aperson, spirit or deity, one of aṣṭa-karmam,q.v.; அஷ்டகருமங்களுள் மக்களையும் சுர பூத கிரகம்ஆவேசம் முதலியவற்றையும் வசஞ்செய்யும் வித்தை.(வேதா. சூ. 16, உரை.) 5. Actual possession;கைவசம். (W.)
  • n. prob. vāsa. Cloves;கிராம்பு. (மலை.)