தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலியாணப் பொருத்தம் பத்தனுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலியாணப்பொருத்தம் பத்தனுளொன்று. (விதான. கடிமண. 4, உரை.) A correspondence between the horoscopes of the prospective bride and bridegroom, one of ten kaliyāṇa-p-poruttam, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Astrol.) A correspondencebetween the horoscopes of the prospective brideand bridegroom, one of ten kaliyāṇa-p-porut-tam, q. v.; கலியாணப்பொருத்தம் பத்தனுளொன்று.(விதான. கடிமண. 4, உரை.)