தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன்னை வைத்திருப்பவனுக்குப் பிறரை வசமாகச் செய்விக்கும் மாயமாத்திரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன்னை வைத்திருப்பவனுக்குப் பிறரை வசமாகச்செய்விக்கும் மாயமாத்திரை. யாவரும் வசிய குளிகை... மாதருக் கதிரூபவின்பம். (திருவேங். சத. 89). Magic pill which brings other persons under the influence of its possessor;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வசியம்+. Magic pill which brings other personsunder the influence of its possessor; தன்னைவைத்திருப்பவனுக்குப் பிறரை வசமாகச்செய்விக்கும்மாயமாத்திரை. யாவரும் வசிய குளிகை . . . மாதருக்கதிரூபவின்பம் (திருவேங். சத. 89).