தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்வகைச் சித்திகளுள் ஒன்று ; யாவரையும் தன்வயப்படுத்தி நிற்குந் தன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அஷ்டமாசித்தியுள் எல்லாவற்றையும் தன்வசமாக்கும் சித்தி. (திருவிளை. அட்டமா. 27.) The supernatural power of subduing all to one's own will, one of aṣṭamā-citti, q.v.;

வின்சுலோ
  • ''s.'' The state of holding in possession. 2. See அட்டசித்தி under சித்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vaši-tva.The supernatural power of subduing all toone's own will, one of aṣṭamā-citti, q.v.;அஷ்டமாசித்தியுள் எல்லாவற்றையும் தன்வசமாக்கும்சித்தி. (திருவிளை. அட்டமா. 27.)