தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாழ்தல் ; தங்குதல் ; பேசுதல் ; காண்க : வசிதல் ; வசியஞ்செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தங்குதல். (சூடா.) To dwell, live, abide,reside;
  • வசியஞ்செய்தல். Loc. வசிந்து வாங்கு நுசுப்பின் (புறநா. 383, 12, அடிக்குறிப்பு). To cajole, wheedle, inveigle, gain one's affections, entice;
  • இறைவன் கண்டமாக வசித்தாகிய வசிதடியை (பரிபா. 5, 39, உரை). See வசி1-.
  • பேசுதல். (W.) To speak, utter;
  • . See வசி9, 1. (சூடா.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. See வசி-.இறைவன் கண்டமாக வசித்ததாகிய வசிதடியை (பரிபா. 5, 39, உரை).
  • 11 v. intr. < vas. Todwell, live, abide, reside; தங்குதல். (சூடா.)
  • 11 v. tr. < vaš. Tocajole, wheedle, inveigle, gain one's affections,entice; வசியஞ்செய்தல். Loc. வசிந்து வாங்கு நுசுப்பின் (புறநா. 383, 12, அடிக்குறிப்பு).
  • 11 v. tr. < vac. Tospeak, utter; பேசுதல். (W.)
  • n. See வசி&sup9;, 1. (சூடா.)