தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சத்தரிஷிகளுள் ஒருவர். சுமந்திரனே வசிட்டனே சொல்ல ர் நீரே (திவ். பெருமாள். 9, 7).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வசிஷ்டன், வதிட்டன், s. Vasishta, a Rishi of the first order.

வின்சுலோ
  • [vaciṭṭaṉ ] --வசிஷ்டன், ''s.'' [''also'' வதிட் டன்.] Vasishta, a ''Rishi'' of the first order. See முனி, எ. W. p. 742. VASISHT'HA. 2. Family-priest of மருத்துராசன். (ராமா. 17.)- ''Note.'' Vasishta is termed பிரமன்மானதபுத்திரன், son of the mind of Brahma and கோவணன்; also ranked as one of the seven stars of Ursa major.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Vašiṣṭha.A Vēdic Ṛṣi, one of catta-riṣikaḷ, q.v.; சத்தரிஷிகளுள் ஒருவர். சுமந்திரனே வசிட்டனே சொல்லீர்நீரே (திவ். பெருமாள். 9, 7).