தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன்வயப்படுத்துதல் ; வேண்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன்வசப்படுத்துதல். உயிரை வசிகரிக்கு மந்திரமொன்று (கந்தபு. அசுரர்யா. 23). பசையி னெஞ்சர் தமையெல்லாம் பத்தாவாக வசிகரித்தும் (உத்தரரா. இராவணன்பிறப். 19.). 1. To charm, captivate, fascinate; to subjugate;
  • வேண்டுதல். (யாழ். அக.) 2. To request;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < id. 1.To charm, captivate, fascinate; to subjugate;தன்வசப்படுத்துதல். உயிரை வசிகரிக்கு மந்திரமொன்று (கந்தபு. அசுரர்யா. 23). பசையி னெஞ்சர்தமையெல்லாம் பத்தாவாக வசிகரித்தும் (உத்தரரா.இராவணன்பிறப். 19). 2. To request; வேண்டுதல்.(யாழ். அக.)