தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழிவுரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வசை. கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும் (திவ். திருவாய், 7, 5, 3) Foul, abusive language;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. abuse, bad language, வசை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இழிவுரை.

வின்சுலோ
  • [vcvu] ''s.'' Abuse, bad language, as வசை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வசை. Foul, abusivelanguage; வசை. கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும் (திவ். திருவாய். 7, 5, 3).