தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேவதாசி ; கெட்டநடத்தையுள்ளவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேவதாசி. 1. Dancing girl attached to a temple;
  • கெட்டநடத்தையுள்ளவள். (யாழ். அக.) 2. Faithless woman;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a woman of bad life, துஷ்டை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
துட்டை.

வின்சுலோ
  • [vcvi] ''s.'' A woman of bad life. See அசதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < K. basavi. 1. Dancinggirl attached to a temple; தேவதாசி. 2. Faithless woman; கெட்டநடத்தையுள்ளவள். (யாழ். அக.)