தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசுவின் ஆண்கன்று ; வசுவதேவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வசவனை யுழவரிற் கண்டு (பிரபுலிங். வசவண்.1). 2. See வசவதேவர்.
  • பசுவின் ஆண்கன்று. வசவனொடு புலி முலையுண (திருப்பு. 51). 1. Male calf, steer;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < K. basava< vṛṣabha. 1. Male calf, steer; பசுவின் ஆண்கன்று. சவசனொடு புலி முலையுண (திருப்பு. 51). 2.See வசவதேவர். வசவனை யுழவரிற் கண்டு (பிரபுலிங். வசவண். 1).