தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் வீரசைவ மதத்தைத் தாபித்தவருமான் பெரியார். Basava, the founder of the Vīra-šaiva cult, 12th cent. A.D.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < K. basava+. Basava, the founder of the Vīra-Šaivacult, 12th cent. A. D.; பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் வீரசைவ மதத்தைத் தாபித்தவருமான பெரியார்.