தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசளைக்கொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See பசளை. 2. வசளை மென்கொடி வாடிய தன்ன (கந்தபு. இரணியன். யுத். 56). Purslane .

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வசளை, s. a creeper, see பசளை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருகொடி, பசலை.
ஓர்கொடி, பயலை.
ஓர்கொடி, பயலை.
ஓர்கொடி, பயலை.

வின்சுலோ
  • [vclai ] --வசளை, ''s.'' A creeper, as பசளை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. வயலை. [T. batsṭsali.]Purslane. See பசளை, 2. வசலை மென்கொடிவாடிய தன்ன (கந்தபு. இரணியன். யுத். 56).